தியானம் என்றால் என்ன?
ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொல்லுகின்றனர்
தவறில்லை
இதையும் சேர்த்துக் கொள்வோம்.
வேலையோடு வேலையாய் தன்னை மறந்து மூழ்கி விடுவது.
கடந்த காலத்திலும் இல்லாமல் எதிர்காலத்திலும் இல்லாமல்
இடை விடாது நிகழ்காலத்தில் இருப்பதே தியானம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
எந்த ஏங்குதலும் இல்லாமல்
இயல்பாய் இருப்பதே
தியானம்.