பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள் இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும் சொல்லுவது விடுங்கள். மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள் அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல், நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள். எந்தப்பேச்சும், செயலும் யார் மனதையும் காயப் படுத்தாமல் இருக்கட்டும். நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர் பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம். முடிந்தவரை விட்டுக்கொடுங்கள், விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுபோகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை. இவைகளை கடை பிடிக்க ஆரம்பிக்கும் போது ஏமாற, காயப்பட, அவமானப்பட, நஷ்டம் அடைய, வருத்தம் அடைய , போன்ற நிலைகளை அடைவீர்கள் அதை பற்றி எல்லாம் கலக்கம் அடையாமல் முயற்சி பண்ணறது தப்பில்லையே முயன்று பாருங்கள் முடிவு என்னவென்று சொல்லுங்கள் Category: பல்சுவை கதம்பம்By admin@powerathmaOctober 6, 2020Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMதலைமை பண்புமரியாதை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:முட்சங்கன் (azima tetracantha)NextNext post:சிந்திக்க செயல்படுத்தRelated Postsவாழ்க்கை சுவையானது.November 30, 2024அதிசய காந்த கண்ணாடிAugust 10, 2024இரும்புக் குதிரைகள்August 9, 2024காந்தளூர் சாலை போர் 4August 8, 2024காந்தளூர் சாலை போர் 3August 7, 2024காந்தளூர் சாலை போர் 2August 6, 2024