கல்வியின் இலட்சியம், ஞானம் ஆகும்
அதற்கு அறிவு உபகரணமாகும்
நமது கல்வி கூடங்கள் வெறும் அறிவு அபிவிருத்திக் கூடங்கள் ஆகிவிட்டன
ஞானத்திற்கும், அவற்றிக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது.
இவற்றிற்கு காரணம்
நாம் கொண்டுள்ள அந்நிய மோகம்
அதனால் நிகழ்ந்த பயன்
கல்வி கூடங்கள் மனிதர்களை உருவாக்காமல்
எழுத்தறிவு பெற்ற மந்தைகளை உருவாக்குகின்றன.