நீ ஒரு பெண் உன்னால் என்ன செய்ய முடியும்?
அதெல்லாம் முடியாது இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்
அதையெல்லாம் தகர்த்து ஒரு பெண் 4,500 கிலோ மீட்டார் சைக்கிளில் பயணம் செய்து
வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இதற்கு அவர்களுடைய பெற்றோர்களே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
இவர் பெயர் அனாஹிதா ஸ்ரீபிரசாத் என்ற இளம் பெண்
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிரை இவர் வெற்றிபயணம்.
பெண்கள் பாதுகாப்புப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
இந்த பயணத்தை மேற்கொண்டார்.
2015ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்கி
சந்தித்த நபர்களிடம் பெண்கள் பாதுகாப்புற்றியும் பேசியுள்ளார்.