செவ்வாய் நின்ற நட்சத்திரம் மூலம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திராடம், பூரோட்டாதி, அஸ்வினி ,திருவாதிரை ,உத்திரம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் பூராடம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் திருவோணம், உத்திரட்டாதி ,பரணி ,புனர்பூசம், அஸ்தம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் உத்திராடம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அவிட்டம், ரேவதி, கார்த்திகை, பூசம், சித்திரை
செவ்வாய் நின்ற நட்சத்திரம் திருவோணம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சதயம், அஸ்வினி ,ரோகிணி ,ஆயில்யம், சுவாதி
செவ்வாய் நின்ற நட்சத்திரம் அவிட்டம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூரோட்டாதி, பரணி, மிருகசீரிடம், மகம் ,விசாகம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் சதயம்
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் உத்திரட்டாதி ,கார்த்திகை, திருவாதிரை, பூரம், அனுஷம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் பூரோட்டாதி
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் ரேவதி, ரோகிணி ,புனர்பூசம் ,உத்திரம், கேட்டை
செவ்வாய் நின்ற நட்சத்திரம் உத்திரட்டாதி
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அஸ்வினி, மிருகசீரிடம், பூசம், அஸ்தம், மூலம்
செவ்வாய் நின்ற நட்சத்திரம் ரேவதி
இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பரணி, திருவாதிரை, ஆயில்யம், சித்திரை, பூராடம்