மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
2.உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.
3.தொப்பை குறையும். 4.கொழுப்பை குறைக்கும்
5.உடல் பருமன் குறையும் 6.தைராய்டு சுரப்பி ஆற்றல் அதிகரிக்கும்
7.ரத்தக் குழாய்களில் அடைப்பு நீங்கும் 8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
9.பார்வைத் திறன் அதிகரிக்கும் 10.களைப்பைப் போக்கும்.
11.ஆஸ்துமா,பீனிசம் ஆகியவை கட்டுப்படும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.