பேதி மருந்தை வாயில் கொட்டி , வயிறு சிறுகுடல் வழியாகப் பாய்ச்சுகிறான்.
இந்தக் ‘குறவர்’ களுக்கு எரிச்சல், உறுத்தல், புண் எல்லாம் உண்டாகின்றன.
தற்கால அனுகூலத்திற்கு. ஒவ்வொரு பேதி மருந்து ‘ டோசும்’ம்,
ஜீரணக் கருவிகளைப் பலவீனப் படுத்துகிறது
யோக சாஸ்திரத்திற்கு இந்த பேதி மருந்துகளைக் கண்டாலே
அடங்காக் கோபம் வரும்.