யோக சாதனையில் உட்டியாணா, நெளலி என்ற அபூர்வ அப்பியாசங்கள் உள்ளன.
நான்கோரும் பலனைக்கொடுக்க இவைகள் தான் மிகவும் உகந்தவை.
உட்டியாணாவை பழகும் வகையைப் படித்த உடனேயே,
உட்டியாணாவின் பலன்களை ஊகிக்க முடியும்.
பழக ஆரம்பித்தால் சந்தேகம் அறவே ஒழியும்.
அப்பியாசம் சித்திக்கவே,
வயிற்றுச் சதைகளின் பலவீனம் பறந்தோடி உழைக்கப்படுகின்றன.
