இந்த “காலன்” எல்லாம் கேவலம் கோணிப்பையாக நின்றிருந்தது.
இதில் விழுந்த சாமான்களை பூமியின் ஆகர்ஷண சக்தியாலாவது,
வயிற்றின் மேலமுக்கத்தாலாவத தான் வெளியேற்ற முடியும்.
இந்தக் “காலனி”ல் சேர்ந்த வாயுவானது வயிற்றையே
( ABDOMEN ) மிகவும் உப்பச்செய்ய
இதன் சதைகளெல்லாம் உயிர்த்தன்மையை இழந்து,
மலப்போக்குக்கு ஒத்துழைக்கச் சக்தியற்றதாய் நின்றன”.
