“ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்தேன்.
பெருங்குடலையும் முழுமையாக எடுத்துவிட்டேன்.
சுமார் மூன்று அடி நீளமும், நான்கு அல்லது ஐந்து அங்குல குறுக்கு அளத்தையுமிருந்தது.
இதன் வெவ்வேறு பாகங்களிலிருந்து சிறுதுண்டுகளை வெட்டி எடுத்ததில்,
அவைகளில் சதைப் பற்றே ( MUSCULAR TISSUE ) இல்லை
இதிலிருந்து இந்தக் குடலின் சதைச்சுவர்கள்
முற்றிலும் செத்துவிட்டன என்பது விளங்கியது.
