வயிற்றுச் சதைகளின் சக்தியின்மை.
குடல் உளுத்தல்
பெருங்குடலையே அறுத்தெடுத்து விடுகிறார்கள் என்று முன் கூறினோம்.
இது சாதாரணமாக அவசியமில்லை.
இதனால், எல்லோருக்கும் குணம் ஏற்படாது.
சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.
மிக ஆபூர்வமாகத்தான் நோயாளியின் குடலை “ ஆபரேஷன்” செய்து தீரவேண்டும்.
ஆபரேஷன் செய்த ஒரு “கேசை” சர்ஜன் ஒருவர் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.
