காலனி” ன், வளைவுகளில் மலம் குவிகிறது.
அது மிகப்பெரிதாகி வேலைக்கு உதவாமல் போய்விடுகிறது.
இம்மலத் தேக்கம் படிப்படியாய் உயர்ந்து குறுக்குக் குடல்,
ஏறுகுடல், சீகத்திற்கும் எட்டி விடுகிறது.
நீர்க்குழம்புகள் தேங்குகின்றன.
உடைகின்றன. உள்ளிழுக்கப்படுகின்றன.
வினை விளைகிறது.