இக்கெட்டி மலம், சதா நரம்பு முனைகளை வெளிப்போக்கு உணர்ச்சி உண்டாகத் தூண்டிக்கொண்டே நிற்கிறது.
பயனின்றி இந்நரம்புகள் துடித்து, முடிவில் வேலைநிறுத்தம் செய்கின்றன.
நாள் கணக்காக இவ்வாறு நடந்து வரவே
ரெக்டத்தின் நரம்புகள் க்ஷீணித்து,
இவ்விடம் மலம் சேர்ந்தாலும் கழிக்க உணர்ச்சியைத் தூண்டுவதில்லை.
கிடைப்பது தீரா மலச்சிக்கல் “