தூண்டுதலுக்கு இணங்க,
மலப்போக்குச் செய்யாவிட்டால் கோரநிலை உண்டாகிறது.
மலத்துவாரத்திற்கு மேல் நிற்கும் “ ரெக்ட “ த்துக்குள்
( RECTUM ) பெருங்குடல் வழியாக மலம் தள்ளப்பட்டவுடன் தான்
போக்கு உணர்ச்சி ஏற்படுகிறது.
வெளிச்செல்லாவிட்டால் முன்போக வழியில்லாமல்
ரெக்டத்திலேயே குவிந்து தேங்குகிறது
இதிலிருக்கும் நீர்ச்சத்து உள்ளிழுக்கப்படவே
கெட்டியாக கல்போல் ஆகிறது.