தற்கால நகரங்களில் பொதுமக்கள் செளகரியங்கள் சரியாகக் கிடையா.
ஜெர்மனி, ஹாலந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளில்
சிறு செலவுக்குப் பெருத்த மலநீர்போக்கு செளகரியங்களை அதிகாரிகள் அமைத்துள்ளார்களாம்
பிரயாணம் செய்யும் பெழுது புகை வண்டியில் பேருக்குத்தான் கக்கூஸ் இருக்கிறது.
இது சுத்தமாயுமில்லை
தண்ணீர் வசதியும் கிடையாது.
குழாய் இருக்கும்,
பம்பிருக்கும், ஆனால் தண்ணீர் மட்டுமிராது.