காட்டில் வசிக்கும் மிருகங்களின் இயற்கை வாழ்க்கை மிகவும் உன்னத மாயிருக்கின்றது.
மல உணர்ச்சி ஏற்பட்டதும் அதைக் கழித்து விடுகின்றன.
பஜாரில் கக்கூஸ் இல்லையென்று
அடக்க வேண்டுமா?
ஆபீஸ் உத்தியோகத்தில் அவகாசமில்லையென்று புறக்கணிக்க வேண்டுமா?
அல்லது சினிமாப் படம் தவறிவிடுமோ என்ற தயக்கமா?