நாக்குத் தூண்ட ஆசை கெடுக்க, அவசியம்.
ஆரோக்கியம் என்ற யோசனையின்றி வயிற்றில் கொட்டினால் இவை வெளிச் செல்ல வேண்டுமே!
மலமாகமாறி, தேங்கி, விஷம் கக்கிய பிறகு “ ஐயோ! இது அல்வாவாக அல்லவா” வாயில் நுழைந்தது! என்று முறையிட்டால்,
நோயும், சாவும் விலகி விடுமா?
இம்மாதிரி இரைப்பைக்கு கொடுமை செய்வது மட்டுமல்ல,
நாகரீக வாழ்க்கையில் மலத்தூண்டுதலைப் புறக்கணித்து,
பெருங்குடலையும் கெடுக்கிறோம் என்ன விபரீதம்!