சதைப் பெட்டி
பெருங்குடலுக்கு வந்தபின் தான் இவை அபாயநிலை கொண்ட மலமாக மாறுகின்றன.
வயிற்றுக் குழியில் பல கருவிகளுடன் இக்குடலும் அமைந்துள்ளது.
இதற்குத் துணையாய் இரைப்பை, சிறுகுடல், ஸ்ப்ன்ளீன், லிவர் ( பித்த கோசம் ) சிறுநீர்ப்பை முதலியவைகளுள்ளன.
இந்த வயிற்றுக்குழிக்கு எலும்புப்பாதுகாப்பு அதிகமில்லை.
பின்னால் முதுகெலும்பும், கீழே இடுப்பு எலும்புத் தட்டைகளுமே ஆதாரம்.
இதற்கு முக்கியமான பாதுகாப்பு சதைச் சுவர்களே
மேலே டயாப்ரம், இலியகஸ் ( LLIACUAS ) அப்ளீகஸ் ( OBLIQUES ட்ரான்ஸ் வர்சஸ் (TRANSVERSE ), ரெக்டஸ், ( RECTUS ) பக்கங்களிலும்
பின்புறமும், போஆஸ் ( PSOAS ) குவாட்ரடஸ்லம்போரும் ( QUADRA TUSLUMBORUM ) என்ற சதைகள் சூழ்ந்து
பெட்டி போல் அமைந்துள்ளன.