வயிற்றுப் பெட்டி
வாய் இயந்திரம்
மலச்சிக்கல் பெருங்குடல் நோய், பெருங்குடல் வயிற்றில் ( ABDOMEN ) அமைந்துள்ளது
இது தனிப்பட்டுதுமல்ல, துண்டாக நிற்பதுமல்ல,
வாயிலிருந்து மலப்போக்குத் துவாரம் வரையில் ஒரே சதைக் குழாயாக இருக்கிறது.
இதன் மெண்டரி கெனால் ( ALIMENTARY CANAL ) என பெயர் பெற்றிருக்கிறது.
திருகையின் வாயில் அரிசியைக் கொட்டினால் கீழே மாவாக விழும்