உடல் அமைப்பையும் இயற்கை தர்மத்தையும் தழுவி நின்றால்தான் நீண்ட பலன் கிட்டும்.
காரணங்கள் இவ்வளவையும் உள்ளடக்கியதே யோக சிகிச்சை
இதை அறியமுன் பல விஷயங்களை ஆராய வேண்டும்
குடலின் அமைப்பு, உழைப்பு, மலச்சிக்கலின் காரணம் எல்லாம் கவனித்தால் தான்
யோக சிகிச்சையின் அவசியமும், பெருமையும் விளங்கும்