பேதி வகை –
வேறு சிகிச்சையே இல்லாவிட்டால், பெருங்குடலைப் பலி கொடுக்கலாம்.
அவ்வளவு மோசமில்லாத கேசுகளுக்கு வழியாயில்லை
நேர்வாளம் இருக்கும் வரை என்ன சார் பயம்?” எனக்கொக்கரிக்கலாம்.
மலக்கழிவுடன் பிராணனும் கழியக்கூடும்!
நம்மையெல்லாம் நம்பித்தானே “ ப்ரூட் சால்ட்” உண்டாக்குகிறான்”!.
நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா சார்?” என்று உள்ளம் உருகட்டும் “
என்ன சார் ! விளக் கெண்ணை சாப்பிட்டால் குளுமை, சுகம் என்கிறார்களே?” என்றும் வினவலாம்.
ஆனால் நேர் வாளத்திற்கும், சால்ட்டுக்கும் விளக்கெண்ணெய்க்கும்
அடிமையாவதற்காக இயற்கை பெருங்குடலைச் சிருஷ்டிக்கவில்லை.