பெண் நோய் அல்லது மேகப்படை ( VENEREAL DISEASE ) இதற்கு போட்டுக் கொள்ளும் ஊசிகளெல்லாம்,
இதன் மேல் சின்னங்களுக்கு குணம் கொடுத்தாலும்,
இது நன்றாகப் பரவிவிட்டால்,
இதற்கு உடலையும், உயிரையும் பறி கொடுக்கிறார்கள்.
லிவர் அல்லது கொலைக்கட்டி நாட்டு வைத்தியத்தில்,
அபூர்வமாக ஆயிரத்தில் ஒரு கேஸ் பிழைக்கலாம்.
இதற்கு இங்கிலீஷ் வைத்தியமே கிடையாது
கிட்னி தாக்கப்பட்டால் சிகிச்சை என்பது மருந்தால் இல்லை.