கடவுளே இல்லை என்போருக்கும் ஒரு வழி சொல்லுகிறேன்.
துதிக்கு ஒதுக்கப்பட்ட காலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து
கண்களை மூடி இருதய ஸ்தானத்தில் நிறுத்தி
தானே சத்திய, நித்திய ஆனந்தம் என்று எண்ணி லயிக்கட்டும்.
நோய் தடுத்து ஆரோக்கிய சுகத்தில் வாழ ஒரு உதாரண திட்டம் கொடுக்கிறேன்.
காலை எழுதல் 4 அல்லது 4-30 மணி
மலஜலப் போக்கு, நித்தியக் கடன் அரை மணி நேரம்.
ஆசனம், பிராணயாமம் 5லிருந்து 6 மணி வரை
ஸ்னானம், துதி 6.30லிருந்து 7.00 மணி
உணவு, 7.30 மணி வரை உத்யோகம் முதலியன பகல் போஜனம்
12.30 அல்லது 1 மணி பானம் அல்லது பழம் 4 மணி
கால்நடை, பொழுது போக்கு, ஆட்டம் 5 லிருந்து 6.30 வரை
துதி, படிப்பு 1 மணி காலம் இரவு போஜனம் 7.30 மணி
நித்திரைக்குச் செல்லல் 9 லிருந்து 10 மணிக்குள்