நோய் தடுத்து ஆயுள் ஆரோக்கியத்தைப் பெருக்கும்
இந்த கவசத்தை காலையில் மேற்கொள்ளுதல் நலம்.
இரவில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
தூங்கி எழுந்து பின்பும்
அல்லது வேலை முடித்து வந்த உடனேயும்,
பிரயாணத் தொழிலில்லாத மறுநாள்
ஓய்வு காலத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்றலாம்.