1.மயூராசனம், 2. சலபாசனம், 3.யோகமுத்ரா, 4.புஜங்காசனம்,
6. வாம, தக்ஷிண நெளலி, 7. நெளலிக்ரியா 8.பாதஹஸ்தாசனம்,
9. திரிகோணாசனம், 10. சித்தாசனம்.
காலம் அதிகமிருந்தால்
மேற்கூறிய பத்து ஆசனங்களைக் கலக்கப் பிடித்தமில்லாவிட்டால்,
1,2,3, 6, 7 மட்டும் சேர்த்து
மிகுதியான காலத்தை
சர்வாங்காசனம், கும்பகப் பிராணயாமங்களுக்கு,
அதே வரிசைக் கிரமத்தில் சேர்க்கவும்.