உணவு, ஒழுக்கம், உழைப்பு இயற்கை முறையில் அமைத்துக் கொள்வதுடன்,
நோயைத் தடுத்து, சுகமாக நீடூழி காலம் வாழ,
யோகாசனப் பிராணாயாமம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது?
இதற்கு சக்தியுண்டு என்று அறிய விஞ்ஞானம் என்ன?
இந்த கேள்விகளுக்கு விபரமாக
யாவரையும் நம்பச் செய்யும் ஆனந்த ரகஸ்யம் என்னும் நூலில் காணவும்.
இந்தக்கவசத்தின் சக்தியையும்,
இது வேலை செய்யும் முறைகளையும்
கீழ்க்கண்ட குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.