ஆரோக்கிய வாழ்க்கைக்கும் இயற்கை வாழ்க்கைக்கும்
புலனடக்கத் திற்கும், மனச்சாந்திக்கும், விரோதமாகவே அமைந்திருக்கின்றது.
இயந்திர யுக – நாகரிக – அவசர, வாழ்க்கை,
உணவு, ஒழுக்கம், உழைப்பு மட்டும் நன்முறையாக இருந்தால் போதாது.
இதனால் மட்டும் நோய்களைத் தடுத்து நிறுத்த இயலாது.
வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வாலும் சிதைக்கப்படாத,
நோய், தடுக்கும். சீர்திருத்தம்,
அமோக சக்தி வாய்ந்த, ஒரு கவசம் வேண்டும்.
அந்த கவசம்தான் யோகாசனப் பிராணயாமம்.