பசிக்கும் பொழுது உண்ணவேண்டும்.
நாகரீக வாழ்க்கையில் எம்மட்டும் இத்திட்டங்கள் நிறைவேறுகின்றன?
நித்திரை, உழைப்பு, இவைகளெல்லாம்
எண்ணற்ற சமயங்களில் தாறுமாறாக நடக்கின்றன.
தொத்து நோயிடங்களில் புகுதல்,
ஒட்டு நோயுள்ளவர்களுடன் அறிந்தும், அறியாமலும் பழகுதல்,
இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும்.