கடமை இயற்றவோ, ஸ்மரண, மனன நிதித்யாசனத்திற்கோ
நன்மை தரும் செயலாற்றலுக்கோ ஏற்படவேண்டும் .
இத்தகைய விழித்தலே மிதம் – யுக்தம்.
மேத்யம் — சோம்பல் கலவாத, சுறுசுறுப்பான விழிப்பைக் குறிக்கிறது.
அசுத்தத்திற்குச் செலவழிக்கப்படாத, சுத்தம், அறிவு மிகுதி
யாகும், செயலுக்காக விழிப்பது, இத்தகை விழிப்பே மேத்யம் – யுக்தம்.