உழைப்பு — மிதம் –உடல் சக்தி ஏற்கும்.
வாழ்வுக்கு அவசியமான உழைப்பே மிதம்.
உடல் தாங்காத அதிக உழைப்பு யுக்தமாகாது.
ஹிதம் — பயன் தரக்கூடிய கெடுதலை விளைவிக்காத,
ஆரோக்கியத்திற்கு ஏற்றதான உழைப்பே ஹிதம்.
மேத்யம் — உழைப்பு அல்லது செயல், எவ்விதத்திலும் சுத்தம்
கொண்டதாக இருக்க வேண்டும். அசுத்தச் செயல் துக்கத்தை விளைவிக்கும்.
சுத்தமே, மங்களமே யதார்த்தைத்க் கொடுப்பதே மேத்யம் – யுக்தம்.
தூக்கம்–மிதம்–தூங்குவது அவசியம்.
ஆனால் அளவில்லாது உறங்கிக் கம்பளிக்கடியில் பாதி வாழ்வைக் கழிப்பது மிதமாகாது.
களைப்பு அகலத் தூங்குவதே மிதம் – யுக்தம்.