நாத்யஸ்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமனஸ்நத
ந சாதி ஸ்வப்னஸீவஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஸுன
மிதம் மீறி உண்பவனுக்கும்,
உண்ணாமலே இருப்பவனுக்கும்,
அதிகமாகத் தூங்குகிறவனுக்கும்,
தூக்கத்தைக் கெடுத்து
சதா விழித்திருப்பவனுக்கும்
யோகம் கிட்டாது.
இவ்விரு பான்மையர்களும்
யோகிகளல்லர்,
இவர்கள் வாழ்க்கை
நோய் தடுக்கும்
யோக வாழ்க்கை ஆகாது.