உடலுழைப்பே அற்று ஓய்வின்றி மூளை வேலை செய்யும்
மானிடரும் உழைப்பின் சீர் தூக்கின்மையால் நோய் கொள்வர்,
நோயைத் தடுக்க, மூளை வேலையும் வரம்புக்குட்பட வேண்டும்.
மனஉழைப்பு, இதை மனக்கவலை என்று பொதுவாகக் கூறலாம்.
வாழ்க்கையின் சம்பவங்கள் அதிகமாக மனதைத் தாக்கிவிட்டால்,
வலிவு குன்றும், சிகிச்சைக்கடங்காப் பிணிகள் உண்டாகும்.