சுகம் ஏனென்று உணராதது, அறியாமையால் சுகம் போல் வேஷம் தரித்தவைகளைச் சுகமென்று அனுபவித்தலும்,
அறியாமையால் அறியாமைக் கருவிகள், தாமஸ, ராஜஸ, குணங்கள்.
இத்தகைய சுகம் கானல் சுகம் ( இன்பம் இருந்தும் இல்லாதது போல ) இயற்கை தர்மத்தை முறிப்பதால் ஏற்படுவது
தீயதால் தூண்டப்பட்டு, கணப்பொழுதே நிலைத்து, தீயதை விளைவிப்பது. ஆயுள் ஆரோக்கிய மானிடத்
தன்மையின் திட்டங்களுக்குக் கட்டுப்படாதது.
உயர்வு, நல்லுணர்ச்சி, ஒழுக்கத்தால் கட்டுப்படுத்தப்படாதது
கெட்ட தாழ்வு மனம், கேடுண்ட புலன்கள் மூலம் தூண்ட இப்பொய், கணநிழல் சுகத்தில் ஈடுபட ஏற்படுகிறது.