போகம் என்பது பிந்து ( விந்து ) வீரியத்திற்கு சம்பந்தப்பட்டது.
வயது வந்து, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கென்று
ஏற்பட்ட திட்டம் தற்காலக் கலியுக வாழ்க்கையில்,
மணந்தவன், மணமாகாதவன், எல்லோரும் விந்துவை
வரியில்லாத குழாய்த் தண்ணீர் போல் செலவழித்துவிடுகிறார்கள்.
மணமாகாதவன் பண்டைக் காலத்தில்
பிரம்மசாரி என்று பெயர் பெற்றிருந்தான்.
பிரம்மசாரி என்பது விந்துவை ரட்சணை
செய்கிறவன் என்றும் பொருள் பெற்றிருந்தது.