6. தவிடே விடமினாம் புஷ்டிநற் காப்பு,
தவிடற்றால் டோ தெறும்பு.
7. வீரத் தமிழினே நீக்கிவிடு தீட்டுதலை
சூரனாவாய் கஞ்சியுடன் உண்.
8. கஞ்சி வடிப்பது காலனைக் கூவலாம்
கஞ்சியுடன் உண்டுநீ வாழ்.
9. சாக்கடை போகும் அரிசியின் கஞ்சியே
போக்கும் வறுமைப் பிணி.
10. பாலைக் குடித்துப் பலத்தைப் பொறுவீரே
மாலையும் காலை தினம்.