இயற்கைக்கு விரோதமான செயலால் உண்டாகாததோர் தன்மை.
இத்தகைய சுகம், இயற்கை ஆரோக்கியமான தூண்டுதலால் தோன்றி
இயற்கை ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி,
மனிதனை பகுத்தறிவு மனிதனாக வாழச் செய்து தன் அடிப்படையான தெய்வீகத் தன்மையை விளக்கி,
அத் தெய்வீகமாக நின்று பரவி ஒளிறச் செய்வதேயாகும்.
இந்த சுகம், உடல் நலன், இயற்கை ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டது.
இதை மீறியதாக ஆகாது. மீறியதால் ஏற்படுதலாகாது