இவ்வைந்து தன்மைகள் தேவையானால் உணவில் கீழ்க் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் சேர வேண்டும். 1. புஷ்டிச் சத்து 2. சர்க்கரைச் சத்து 3. கொழுப்புச் சத்து 4. விட்டமின் சத்து 5. அயன், கால்ஷியம், உலோக சத்துக்கள். இந்த சத்துக்களை கீழ்கண்ட உணவுப் பொருள்களால் பெறலாம். புஷ்டி — அரிசி, கோதுமை, ராகி போன்ற பிரதான தானியங்கள் துவரை, உளுந்து, முதலிய பருப்புகள், நிலக்கடலை, பாதாமி, பால் , முட்டை ( மிருக உணவுகளை இங்கு கூறவில்லை. ஆனால் அவை அதிக புஷ்டி தரும்). Category: யோகாBy admin@powerathmaDecember 7, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅயன்அரிசிகால்ஷியம்கோதுமைராகி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 52 NextNext post:அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 32Related Postsசுந்தர யோக சிகிச்சை முறை 128November 25, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 127November 24, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 126November 23, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 125November 22, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 124November 21, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 123September 30, 2024