பெருங்குடலின் இப்பாகமோ உறிஞ்சும் சக்தி வாய்ந்தது.
யோசனையின்றி இந்த விஷங்களையும் சீகம் உள்ளிழுத்து விடுகிறது.
ரத்த ஓட்டத்துடன் கலக்கச் செய்கிறது
ஒவ்வொரு கருவியும் இவ்விஷத்தை உண்டு விட்டு நோய் வாய்ப்படுகிறது.
தம் தம் வேலைகளைச் செய்யச் சக்தியின்றிக் கெடுகின்றது
பித்தகோசம் சிறுநீர்க் கருவிகள் கேடுற்று விஷப்பொருள்கள் வெளியே தள்ளச்
சக்தியின்றி உடலில் குவியச் செய்கின்றன.