கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது ரேகையை ஒட்டி
மேலே பக்கவாட்டில் தொட வேண்டும்.
சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதனை ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.
விரதம் இருக்கும் நாட்களில் செய்தால் அதிகமான பலன் கிடைக்கும்.
எளிய திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு
இம்முத்திரை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
பலன்கள் :-
உடலில் உள்ள எல்லா விதமான
நச்சுப்பொருள்களும் வெளியேற்றப்படும்.
உடல்வலி, மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமடையும்.
.நோய்கள் குணமாகும்
உடல் புத்துணர்ச்சி பெரும்
வயிறு மலக்குடல் சிறுநீரகம் சுத்தமடையும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள்
நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.