சுக்கிரன் மேஷத்தில் இருக்கப் பிறந்தவர்கள், வழக்கு வியாஜ்ஜியங்களில் ஈடுபடுவார்கள்.
காம இச்சை அதிகமிருக்கும், பேச்சில் வன்மையிருக்கும்.
சுக்கிரன் நின்ற ராசிக்கு அடுத்த ராசியில் தனியே சந்திரன் நின்றால்
திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படும்.
சுக்கிரன், செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் நின்றிடில்
இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படும்.