Skip to content
சுக்கங்காய்
முதிராத காய்களில் சிறு துண்டுகளாக நறுக்கி
உப்பு மற்றும் மோர் சேர்த்து கலவையில் ஊற வைத்து
வற்றலாகக் செய்து கொள்ளலாம் .
இதனை வற்றலை போல் வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொண்டு
தேவையான போது நெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டு
வறுத்து சாப்பிட நன்றாகப் பசி எடுக்கும்
தயிர் சாதம் மற்றும்
பழைய சாதத்திற்கு இது சிறந்த துணை உணவாகும்.
Go to Top