எப்போதும் நீங்கள் உங்களையும், உங்கள் சுற்றுப்புறத்தையும்
உங்கள் சுற்றுபுறத்தில் உள்ளவர்களையும் கவனிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் இவை அனைத்தும் உங்களின் ஆசிரியர்கள்
உங்களுக்கு பாடம் எடுப்பவர்கள்
அப்படி உங்களுக்கு எடுக்கப்படும் பாடத்தை கவனமோடு படித்து தேர்ந்தீர்கள் என்றால்
அது தான் அனுபவம்
அந்த அனுபவமே உங்கள் சொத்து
அதைக் கொண்டு நீங்கள் உங்கள் உறவுகளிடம்
மற்றும் சமுதாயத்தில்,
மனநிறைவோடு வாழலாம்.