தோல்விகளும், கவலைகளும் நம்மை அலைக்கழிக்கும் போது
நாம் வாழும் வழிக்கான உபாயத்தினை கண்டுணர மிகுந்த அக்கரையை ஏற்படுத்தி
நமது முயற்சியினை மிக அதிகமாக அதிகரிக்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் தோல்விகளை தடுக்க தவிற்க
சில முன்னேற்ப்பாடான நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் ஆக வேண்டும்
எப்படி என்றால் எந்த விஷயத்திற்கும் இரண்டு விதமான ஆலோசனைகளும்
அதற்கு தகுந்தாற்போல் தற்காப்பு நடவடிக்கைகளையும் வரையறுத்து கொள்ளவேண்டும்
அதற்கு உண்டான சூழ்நிலைகளை உருவாக்கி
நாம் நமது திறமையினை மெருகேற்றி கொள்ள வேண்டும்.
அப்போது தான் நவ நாகரீகமான இந்த உலகில் ஜீவிக்க முடியும்