வினைகளை செய்தது நாம் என்றால்
1. நாம் வினைகளை செய்யாமல் இருக்கவும் முடியும்.
2. நாம் செய்ததை நமக்கு பிடித்ததை போல் மாற்றவும் முடியும்.
சாஸ்திரங்களும், வேதங்களும் அதை ஒற்றி பயணித்த மதங்களும்
மனிதனின் நிலைக்கு அவன், அவன் செய்த வினையே காரணம் என்று
அழுத்தம் திருத்தமாக அறுதியிட்டு உறுதியாக சொல்கின்றன
இதை ஏற்கும் நாம் பின்வருமாறு சிந்தித்தால்
நாம் விரும்பும் பயனை அடையலாம் எனும் முடிவுக்கு வரமுடியும்.