இப்படி போர் என்று வந்த பின் நமக்கு துணை நம் தன்நம்பிக்கை எனும் இறை நம்பிக்கை தான்
இந்த ஆயுதத்தை கொண்டே நாம் அந்த எதிரியை இல்லாதிருக்க செய்ய முடியும்.
இப்படி பட்ட போர் வந்த பின் எதன் மீதும் நாம் நமது பொறுப்பை சுமத்த முடியாது
உதாரணமாக நான் ஏழை, அண்ணன் என்னை ஏமாற்றிவிட்டான், நான் படிக்கவில்லை
இப்படி எந்த காரணங்களையும் சொல்ல முடியாது
காரணம்
இவையெல்லாம் மீறி போர் ஆரம்பித்தாகிவிட்டது,
வெற்றி ஒன்றே லட்சியம் அதன் மூலம் கிட்டும்
ஆனந்தமே வாழ்க்கை.