Skip to content
சீத்தா
ஆங்கிலத்தில் சர்க்கரை ஆப்பிள் ( sugar apple) எனப்படுகிறது.
அனைத்து மக்களுக்கும் இதன் சதைப்பகுதி விருப்ப உணவாகக் கொள்ளப்படுகிறது.
பழத்தில் 1.6% புரதம்,
கொழும்பு 0.4% ,
நார்ச்சத்து 3.1%,
மாவுச்சத்து 23.5%
மற்றும் ,தாது உப்புக்கள் (100 கிராமுக்கு 0.9 கிராம் அளவில்) காணப்படுகின்றன.
அதோடு ,
பாஸ்பரஸ்,
கால்சியம்,
இரும்பு,
தையமின்,
ரைபோபிளேவின்
மற்றும் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளன .
பழச்சாற்றில் 20% அளவிற்கு சர்க்கரைச் சத்து நிரம்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது .
சர்பத் , ஜெல்லி மற்றும் பலவகையான பானங்கள் தயார் செய்யவும் சீத்தாப்பழம் பயன்படுகிறது.
Go to Top