கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.மனதை ஒருநிலைப்படுத்தும்.
2.மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3.ஞாபக சக்தி அதிகாரிக்கும்.
4.மனநோய், மனக்குழப்பம் தீரும்.
5.குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
6.தலைவலி நீங்கும்.
7.தூக்கமின்மை குணமாகும்.
8.கவலை, கோபம் ஆகியவை விலகும்.
9.தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
10.மன அமைதி உண்டாகும்.
11.பிட்யூட்டரி சுரப்பி நன்றாக செயல்படும்.
12 இது மாணவர்களுக்கு முக்கியமான முத்திரை.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.