வெள்ளையாய்யும் – நீர்ம நிலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்
பாலும், கள்ளும் ஒன்று என்று சொல்லுவது அறிவுடைமை ஆகுமா?
அப்படி இரண்டையும் ஒன்றாய் பாவித்தால் பலன் ஒன்றாய் வருமா?
இப்படி எல்லாம் யோசிக்கும் போது
சமத்துவம் என்பது இயற்கைக்கு மாறுதலான விஷயம்.
அதனால், நெடு நாட்கள் அந்த தத்துவம் நிலைபெறாது
என்ற முடிவுக்கு தான் வர வேண்டியயிருக்கிறது.