நாம் சிந்திக்க வேண்டியது இயற்கையின் இயல்பை
அதாவது மனிதனின் இயல்பை.
மனிதனின் பிறப்பில் ஒவ்வொருவரும் உடலால், அறிவால், மனதால்
பல்வேறு வித்தியாசங்களுடனேயே பிறக்கிறான்.
வளருவதும் ஒருவரை போலில்லாமலேயே வளருகிறான்.