சமத்துவ தத்துவத்தை சிந்தித்தால் சரி என்று தான் தோன்றுகிறது.
ஆனால் சரியாய் இருக்குமா என்ற சந்தேகமும் வருகிறது.
கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் மண்ணில் அனைவரும் ஒன்று,
எல்லோரும் சமம் எனும் நிலை கொண்ட தத்துவம் தானே சமத்துவம் என்பது
ரொம்ப சரியான தத்துவம் தானே
என்று தோன்றினாலும்
நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும்.